சூழலியல் பாதுகாப்பு

 

               சூழலியல் பாதுகாப்பு என்பது வெறும் மரக்கன்று நடும் முயற்சியல்ல. இழந்த மற்றும் இருக்கின்ற இயற்கை வளங்களை ஆவணம் செய்வது, பாதுகாப்பது, இயற்கை பேரழிப்பு திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது, மக்களை திரட்டுவது, போராடுவது இவை தான் உண்மையான சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கை என்பதை நாம் உணர்ந்தே ஆக வேண்டும். அதை உணராமல், வெறுமனே மரக்கன்றுகள் நடுவதென்பது நம்மையும் நம் தலைமுறையையும் நாமே ஏமாற்றுகிற செயலாகும் - எழுத்தாளர் நக்கீரன்

Comments

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்